Tuesday, January 31, 2012

My maiden lyrics - A Journey of Love

ஏனடி என்னை நினைக்கிறாய்
தினம் கனவில் வந்து என்னை அழைக்கிறாய்!
ஒரு மேகம் போல் என்னை தொடுகிறாய்
பனிமலையை போல் நானும் நனைகிறேன்!

பாறைக்குள் ஊரும் வேறை போல்
வந்து ஏனடி என்னை கவர்கிறாய்!
ஓடை போல் மெல்ல பரவியே
என் இதயகதவுக்குள் நுழைந்து நிரம்பினாய்!



கோடையில் பெய்யும் மழையை போல்
என் நெஞ்சுக்குள் குளிர் மூட்டினாய்!
பனிக்காலத்தில் ஒரு புயலை போல்
என்னை ஏனடி வந்து தாக்கினாய்!